வல்லிக்கண்ணன் சென்னை 17-9-2001
அன்பு மிக்க ......,
வணக்கம். உங்கள் 12ஆம் தேதிக் கடிதமும் இணைப்புகளும் பெற்று மகிழ்ந்தேன்.
நான் 10ஆம் தேதி ‘முகம்’ 2 இதழ்களும் ‘கலை’ ஒன்றும் அனுப்பினேன். 11ஆம் தேதி இன்லண்ட் கடிதம் அனுப்பினேன். கிடைத்திருக்கும்.