வல்லிக்கண்ணன் சென்னை 6-10-2001
அன்பு மிக்க நண்பர் .... அவர்களுக்கு,
வணக்கம். உங்கள் 28-9-2001 கடிதம் அக்-1ஆம் தேதி வந்தது. ‘கதை சொல்லி’ இதழ் அக். 3ஆம் தேதி கிடைத்தது. மகிழ்ச்சி. நன்றி. ‘கதை சொல்லி’யை இன்னும் படிக்கவில்லை.