வேலைவாய்ய்ப்பூ

பிடித்திருக்கிறதா வேலை

பிடித்திருக்கின்றன

நெருக்கடிகள்

6 comments:

 1. ஆகா. இன்றைய யதார்த்த நிலையை அழகாக மூன்றே வரிகளில்.
  அருமை ஐயா நன்றி

  ReplyDelete
 2. பூ மிகவும் அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஐயாவிற்கு வணக்கம்
  உண்மையை மூன்று வரிகளில் சொன்ன விதமும் கருவும் எதார்த்தம் ஐயா. நெருக்கடிகளை அடிக்கடி சந்திக்கும் தங்களைப் போன்ற அலுவலர்களுக்கு அது கொசுக்கடியை விட தொந்தரவு தான். இருப்பினும் அசராது அதிரடியாய் களம் இறங்கி அசத்துவது உங்கள் திறமை. பகிர்வுக்கு ரொம்ப நன்றீங்க ஐயா. நேரம் அனுமதிக்கும் போது அவ்வப்பொழுது வலைப்பக்கம் வந்து பதிவுகள் தருக. இலக்கியங்களையும் இலக்கிய, இலக்கண சார்ந்த படைப்புகளையும் தங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆவல் மிகுதியால் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. Samarthiyamana pathil. Mundru varikalum muthkkal.

   Delete
 4. விரும்பி பணியாற்றுகையில் நெருக்கடிகளும் பூக்களே..நன்றி

  ReplyDelete
 5. கவிதையின் சொல் ஆழமும் பொருள் ஆழமும் அருமை ஐயா. துளிப் பாவிற்கே உரிய படிமம் இக்கவிதையில் பொதிந்துள்ளது. சுமைகள் சுவையாகவில்லை உங்களிடம் சுமைகள் கூட சாதனைகளாக ஒளிர்கின்றன. நன்றி ஐயா.

  ReplyDelete

30 / 11 / 2017

நெடுஞ்சாலைகள் நீள்கின்றன நிரந்தரமாய்ப் போவதற்கான ஏற்பாடுகளுடன்