சப்பாத்திக் கள்ளிகளின் 
முட்கள்
குத்திக் கிழித்துக்
கருந்திட்டாக்கும் 
ரத்த இருளை
நல்லிரவென வாழ்த்தும்
அன்பு உள்ளங்களுக்கு 
நன்றி

1 comment:

  1. மனம் கணக்க வைக்கும் பதிவு அய்யா

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்