ஒரு கவிதை









நூலுக்குச் சாயமேற்றத் தொடங்கி

நதிக்குச் சாயமேற்றி

முடித்தார்கள்


13 comments:

  1. அய்யா வணக்கம்.
    முழுக் கவிதையையும் வெளியிடலாமே?

    ReplyDelete
  2. வாவ், எனக்கு பிடித்த வரிகள், முதல் முதலில் மகா அண்ணன் தந்த நூலில் படித்ததும் பிடித்தது...

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா...

    வலையுலகம் சிறப்பாக ஆரம்பித்து உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... திரு.முத்து நிலவன் ஐயா தளத்தின் தகவல் (http://valarumkavithai.blogspot.in/2013/10/blog-post_4831.html) மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... தொடர்கிறேன்...

    வாழ்த்துக்கள்...

    திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  5. உண்மையை அழுத்தமாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  6. அய்யாவிற்கு வணக்கம்,
    உண்மையான வரிகள் அய்யா. தங்களின் வரிகளை வலைப்பக்கத்தில் பார்த்ததும் தங்களை அடையாளம் கண்டு கொண்டு கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுது தங்களது படைப்புகளைத் தாருங்கள். படிப்பதற்கும் கருத்திடுவதற்கும் தயாராக இருக்கிறோம். தங்களின் வலைப்பக்கத்தை கண்டதும் ரொம்ப மகிழ்ச்சி அய்யா.

    ReplyDelete
  7. நல்ல சிந்தனை.கவிதை அழகு

    ReplyDelete
  8. சாயம் போகாத உண்மை.
    Followers Gadjet இணைப்பீர்களேயானால் தொடர்வதற்கு வசதியாக இருக்கும். நன்றி

    ReplyDelete
  9. கவிஞரே! உங்களின் அடுத்த பதிவு “எந்தையும் தாயும்“ என்று சொன்னீர்கள். காத்திருக்கிறோம். அலை என்று ஓய்வது? தலைஎன்று குளிப்பது? அப்படி அப்படியே தோன்றும்போது எழுதிவிடுங்கள். இல்லாவிட்டால் “பேனா“ கனத்துப்போய்விடுமில்லையா?

    ReplyDelete
  10. தங்களின் “ நதிக்கரையில் தொலைந்த மணல் “கவிதைத தொகுப்பு நூலில் நான் சுவைத்த கவிதைகளில் “சுருக்“ வரிகள்.
    சாயம் வெளுக்க தங்களின் வேதிக் கவிதைகள் விரைந்து வரட்டும் வலைப் பக்கத்தில். வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
  11. வணக்கம். சொல்ல இயலாத துயரம். மேலும் தொடரட்டும்

    ReplyDelete

சப்பாத்திக் கள்ளிகளின்  முட்கள்