எந்தையும் தாயும்        ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினம் வருகிறது. நாம் பிற தினங்களைக் கொண்டாடுகிற அளவிற்கு நமக்கான தினத்தைப் பிறர் யாரும் கொண்டாடுவதில்லை. கொண்டாடுகிற அளவிற்கு நாம் இல்லையா அல்லது சமூகம் நம்மைக் கொண்டாட மறந்துகொண்டிருக்கிறதா எனத் தெரியவில்லை. இருக்கட்டும். வாருங்கள் நம்மை நாமே கொண்டாடிக்கொள்வோம்.

30 / 11 / 2017

நெடுஞ்சாலைகள் நீள்கின்றன நிரந்தரமாய்ப் போவதற்கான ஏற்பாடுகளுடன்